Motivational Quotes in Tamil – Of course motivation quotes is the key for improving your life can change the big impact. Especially quotes are really needed into students and youngsters. because these people can do able to anything and possible to change the world. Additionally, Motivational Quotes in Tamil those Motivational Quotes in Tamil for Students’ advice images help to teach how to handle in your worst times and some tips to make your worst into the best.
Motivational Quotes in Tamil
வெற்றி இலக்கை
அடைய தோல்விகள்
படிக்கட்டுகள் !
எதிலும் வாழ பழகிக்கொள்
அப்போது தான்
எதையும் தாங்கும்
இதயம் வரும் !
வியர்வை துளியை
அதிகப்படுத்து
உன் வெற்றியின்
சின்னம் அது !
பயத்தையும்
தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள்
காலடியில் !
இருளான வாழ்க்கை
என்று எண்ணாதே
கனவுகள் முளைப்பது
கூட இருளில் தான் !
Positivity Motivational Quotes in Tamil
உன்னால் எதையும்
சாதிக்க முடியும்
என்று நம்பு
முயற்சிக்கும் அனைத்தும்
வெற்றியே !

விட்டில் பூச்சிகளில்லை
நீங்கள் இறக்க
வளரும் பட்டுப்
பூச்சிகள் நீங்கள் !
அடுத்தவரோடு
ஒப்பிட்டு உனை நீ
தாழ்த்திக் கொள்ளாதே
உலகத்தில் சிறந்தது
உனக்கு நீயே !
Read More
- suvichar
- Reality Life Quotes in Hindi
- love shayari punjabi
- punjabi love shayari copy paste
- Struggle Motivational Quotes in Hindi
- punjabi shayari love
- heart touching shayari
மனதில் உறுதி
இருந்தால்
வாழ்க்கையும்
கோபுரமாகும் !
கவிதை: உஷா விஜயராகவன்
Muyarchi enbathu ondrum illai nee thinam iravile
ennavaaga aaaga vendumendru kanavu kaankiraaye
athai nijamaaga maatruvathu thaan.
motivational quotes in tamil for students
Success Motivational Quotes in Tamil
Nee oonamillamal piranthaale athu intha boomiyil
saathika iraivan kodutha santharpam thaan.
athai nee sariyaaga payanpaduthuvathum paalpaduthuvathum un kaiyile.
motivational quotes in tamil for students
kidaikum vaaipukalai payanpaduthi vetri
kaniyai ettubavane sirantha saamarthiyasaali aagiran.
motivational quotes in tamil for students
thannambikai endra meluguvarthi unakulle theeratha
varai saathanai ennum theeba oli un thiramaigalaal sudar vittu eriyum.
motivational quotes in tamil for students,motivation tamil words
evvalu periya kanakaaga irunthaalum atharkum
theervu kaana valigal pala undu.
appadi iruka un pirachanai enum valigalai
theerkavum un sinthanaiyil vazhi undu.
motivational quotes in tamil for students
nee adaiya muyalum latchiyam valuvaaga irunthaal athai
seiya mudika vendiya manothidam unakulle
thaanaagave vandu vidukirathu.
sinthanai mattum seiya unaku theriyumaanal
neeye unakaana miga sirantha aalosagar.
motivational quotes in tamil for
students,motivation tamil words
Life Motivational Quotes in Tamil
sila samayam vetri peruvathu kooda elithu thaan.
aanal athai thakkavaipathu thaan miga kadinam.
un tholvikana sariyaana karanathai theduvathai viduthu
unathu vetriku thevaiyana karanikalai kandari. vaalvinai nee vaelvaai.
தனியாக போராடுகின்றேன் வெற்றி கிடை
க்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக
போராடுவதே வெற்றி தான்.!“
“வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான
வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.!“
சுமைகளை கண்டு துவண்டு விடாதே.. இந்த உ
லகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்..!“
ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம்..
ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.“
மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.“
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.. தோல்வி கூட
ஒருநாள் உங்களிடம் தோற்று விடும்.!“
“நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை
பார்.. ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.!“
நீ வெற்றி அடைவதை உன்னை தவிர
வேறு யாராலும் தடுக்க முடியாது.!“
Inspirational Quotes in Tamil
செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியம் அற்றது தான்.“
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து
விடு.. இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.“
ஓடுவதாக இருந்தாலும் துரத்திக் கொண்டே
ஓடுங்கள்.. நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்.!“
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை
என்றால் அதுதான் உண்மையான தோல்வி.!“
இலக்குகளை குறி வை.. இல்லையெனில்
கேள்விக்குறி ஆகிவிடும் வாழ்க்கை..!“
சென்ற வாரம் புதிதாய் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று நினைத்துப்
பாருங்கள். எதுவும் நினைவிற்கு வரவில்லை எனில் இப்போதிருக்கும்
இடத்திலேயே இருக்க வேண்டியதுதான், வேறெங்கும் முன்னேறிச்
செல்ல முடியாது. வாழ்க்கை என்பது தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது.
Motivational Good Morning Quotes in Tamil
நான் மனச்சோர்வு கொள்ளும் நேரத்தில் ஒரு கல் உடைப்பவனைப்
பார்க்க கிளம்பி விடுவேன். 100 முறை பெரும் சுத்தியல் கொண்டு
அடிக்கும் போதும் ஒன்றும் நடக்காது. ஆனால் 101வது முறை ஓங்கி
அடிக்கும் போது , அது இரண்டாகப் பிளந்துவிடும். அது அந்த 101ம்
அடியில் பிளந்து கொடுக்கவில்லை, அதற்கு முன் அடித்த
அத்தனை அடிகளும் அதில் சேர்த்தி என்று எனக்குத் தெரியும்.
முன்னேற்றம் காண முதலில் தொடங்க வேண்டும். உங்களின் பெரிய இலக்கினை
சுலபமாகக் கையாளக்கூடிய வகையில் சிறு வேலைகளாகப்
பிரித்துக் கொண்டு முதல் வேலையிலிருந்து ஆரம்பியுங்கள்.
உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
உங்கள் எதிர்கால சுய நன்றி சொல்லும் இன்று ஏதாவது செய்யுங்கள்.
இது கடினமாக இருக்கும், ஆனால் கடினமானது என்பது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.
Live life in such a way that you focus on the most positive aspects.
Life is all about finding your way.
Nothing is impossible as long as you dedicate your time towards it
Change your life by bringing a change in the way you think.
Always look on the bright side.
Find your balance and keep moving in life,
Believe in yourself and not in what others tell you about yourself.
Motivational Quotes in Tamil, Positivity Motivational Quotes in Tamil, Success Motivational Quotes in Tamil, Life Motivational Quotes in Tamil, Inspirational Quotes in Tamil, Motivational Good Morning Quotes in Tamil